Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி!

10 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை உரிய திருத்தங்களுடன் சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் அறிவித்தபோதே சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ள திருத்தங்களை உள்ளடக்கியதன் பின்னர், குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!

November 12, 2026
ஜனாதிபதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர்!
செய்திகள்

ஜனாதிபதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர்!

November 12, 2026
கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!
செய்திகள்

கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!

November 12, 2026
2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

November 12, 2026
போலி சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டைகள் தயாரித்து விற்பனை; இருவர் கைது!
செய்திகள்

போலி சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டைகள் தயாரித்து விற்பனை; இருவர் கைது!

November 12, 2026
மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!

November 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு