Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!

ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம்; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் கைது!

30 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம் ருவன்வெலிசாய வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட மூன்று பௌத்த பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரியும் குறித்த பிக்குகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மூன்று பிக்குகளையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர்!
செய்திகள்

ஜனாதிபதியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த அனோஜனின் குடும்பத்தினர்!

November 12, 2026
கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!
செய்திகள்

கஸ்ஸப்ப தேரர் தலைமை போராட்டத்தில் அமைதியின்மை; ராஜாங்கனை தேரர் தரப்பினர் மீது தாக்குதல்!

November 12, 2026
2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
செய்திகள்

2026ஆம் ஆண்டில் இதுவரை வீதி விபத்துக்களால் 2,381 பேர் உயிரிழப்பு; பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!

November 12, 2026
போலி சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டைகள் தயாரித்து விற்பனை; இருவர் கைது!
செய்திகள்

போலி சாரதி அனுமதிப்பத்திரம், தேசிய அடையாள அட்டைகள் தயாரித்து விற்பனை; இருவர் கைது!

November 12, 2026
மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!
செய்திகள்

மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் உயிரிழப்பு!

November 12, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க புதிய சுற்றறிக்கை கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் மத உரிமைகளைப் பாதுகாக்க புதிய சுற்றறிக்கை கோரிக்கை!

November 12, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு