Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு பாலர் பாடசாலை கட்டிக் கொடுத்த புலம்பெயர் அமைப்பு!

மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு பாலர் பாடசாலை கட்டிக் கொடுத்த புலம்பெயர் அமைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட களுவன்கேணி கிராமத்திற்கு புலம்பெயர் சமூகத்தின் நிதி உதவியில் முன்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு அதனை கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம்(04) நடைபெற்றது.

மட்டக்களப்பு களுவன்கேணியில் அமைக்கப்பட்ட மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கான கட்டிட திறப்பு விழா மற்றும் பாடசாலையை கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட களுவன்கேணி-2 கிராமத்தில் இருக்கும் மெதடிஸ்த பாலர் பாடசாலைக்கான நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் பொது மக்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று லண்டனைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்பினால் நிதி உதவிகள் வழங்கப்பட்டு பாடசாலை கட்டிடம், குடிநீர் வசதிகள் என்பன பூர்த்தி செய்யப்பட்டு அதனை கிராம மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும், திறப்பு விழா நடைபெற்றது.

பாலர் பாடசாலை மாணவர்கள் அதிதிகளை மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.

பாலர் பாடசாலையின் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு, பாடசாலை கட்டிடத்தை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பின் முக்கியஸ்தரான வேலானந்தம் குடும்பத்தினர் திறந்து வைத்தனர்.

திறப்பு விழாவில் கலந்து கொண்ட பாலர் பாடசாலை மாணவர்கள் பலர் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி மகிழ்ந்தனர்.

மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பின் முக்கியஸ்தர்களான வேலானந்தம் குடும்பத்தினர் கலந்து கொண்டதுடன்,
செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நபிலா, களுவன்கேணி-2 கிராம உத்தியோகத்தர் விஜயகுமார், சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திருமதி கலை நேசன் கயல் விழி, வேல் பரமதேவா, கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பாலர் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி பாலர் பாடசாலை கட்டிடத்திற்கான சுமார் 1,850, 000 ரூபாய் பெறுமதியான நிதி உதவிகளை லண்டனைச் சேர்ந்த சிறிலங்கன் பெமிலி செரட்டி பவுண்டேசன் அமைப்பினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!
செய்திகள்

கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!

October 5, 2026
ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!
உலக செய்திகள்

ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!

October 5, 2026
அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!
செய்திகள்

அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!

October 5, 2026
ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 5, 2026
Next Post
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரல் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு