Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொசன் பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானசாலைகளை மூட தீர்மானம்!

பொசன் பண்டிகையை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு மதுபானசாலைகளை மூட தீர்மானம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மத்திய நுவரகம், கிழக்கு நுவரகம் மற்றும் மிஹிந்தலை ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில் அனைத்து மதுபானசாலைகளும் அக்காலப்பகுதியில் மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நமல் ராஜபக்ஷ வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

நமல் ராஜபக்ஷ வழக்கு நவம்பர் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

July 7, 2026
நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதலின் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட நீதியமைச்சர்!

July 7, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்; இருவர் கைது!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்கள் பறிமுதல்; இருவர் கைது!

July 7, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : உயிரிழந்த 7 அதிகாரிகள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் நீதியமைச்சர் அஞ்சலி!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவம் : உயிரிழந்த 7 அதிகாரிகள் மற்றும் 19 கைதிகளுக்கு சபையில் நீதியமைச்சர் அஞ்சலி!

July 7, 2026
2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான பொது மற்றும் வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு!

July 7, 2026
62 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் பதிவு
செய்திகள்

62 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் பதிவு

July 7, 2026
Next Post
ஆலய கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

ஆலய கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு