Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவன் சடலமாக மீட்பு!

2 years ago
in செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த பாடசாலை மாணவரொருவர் நேற்று (05) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி அங்குருவத்தோட்ட காவல்துறை பிரிவிற்குட்பட்ட நிவ்வெடல்வத்தை நெபொட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், காணாமல் போன பாடசாலை மாணவரது சடலம் அங்குருவத்தோட்ட காவல்துறை பிரிவில் உள்ள உடுவர கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் சடலமானது ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பில் அங்குருவத்தோட்ட காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!
செய்திகள்

கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!

August 14, 2026
குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது
காணொளிகள்

குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது

August 14, 2026
எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!
செய்திகள்

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

August 14, 2026
மன்னார் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ரிஷாட் – ஜெகதீஸ்வரன் கருத்து மோதல்!
காணொளிகள்

மன்னார் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ரிஷாட் – ஜெகதீஸ்வரன் கருத்து மோதல்!

August 14, 2026
அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த கோரிக்கை!
செய்திகள்

அனைத்து அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த கோரிக்கை!

August 14, 2026
2026 இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராகும்; மத்திய வங்கி
செய்திகள்

2026 இரண்டாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி சீராகும்; மத்திய வங்கி

August 14, 2026
Next Post
ரணிலின் அரசியல் அலுவலக திறப்பு விழா!

ரணிலின் அரசியல் அலுவலக திறப்பு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு