Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய மல்யுத்த போட்டியில் சாதித்த ஆரையம்பதி இளைஞன்!

தேசிய மல்யுத்த போட்டியில் சாதித்த ஆரையம்பதி இளைஞன்!

2 years ago
in செய்திகள்

2024 ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழாவில் இடம்பெற்ற மல்யுத்த போட்டியில் இலங்கையில் சிறந்த விளையாட்டு வீரராக மட்டு ஆரையம்பதியைச் சேர்ந்த வீரன் முரளிதரன் பிரவீன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

2024 ஆண்டுக்கான 48 வது தேசிய விளையாட்டு விழாவானது கடந்த 01, 02.06.2024 ம் திகதிகளில் இலங்கை, கேகாலையில் நடைபெற்ற மல்யுத்த போட்டியில் “சாண்டோ சங்கிரதாஸ்” விளையாட்டு கழகத்தினால் மேலதிகமாக பயிற்றப்பட்ட, திரு. முரளிதரன் பிரவீன் அவர்கள் 92kg நிறை பிரிவில் கிழக்கு மாகாணம் சார்பாக போட்டியிட்டு முதலாம் இடத்தைப் பெற்று, தங்கப்பதக்கத்தை சுவிகரித்தார்.

அத்தோடு இந்த ஆண்டுக்கான சிறந்த மல்யுத்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழக பட்டதாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை
செய்திகள்

சாய்ந்தமருதில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் சுகாதார பரிசோதனை

August 14, 2026
இணையவழி நிதி மோசடிகள்; 2026ஆம் ஆண்டில் 1,093 வெளிநாட்டினர் கைது
செய்திகள்

இணையவழி நிதி மோசடிகள்; 2026ஆம் ஆண்டில் 1,093 வெளிநாட்டினர் கைது

August 14, 2026
கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!
செய்திகள்

கரைவலையில் ட்ராக்டர் பயன்படுத்த கட்டுப்பாடுகள்; மட்டு டிடிசி கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள்!

August 14, 2026
குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது
காணொளிகள்

குழந்தையை தாக்கிவிட்டு வீதியில்விட்டுச்சென்ற தாய் மற்றும் காதலன் கைது

August 14, 2026
எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!
செய்திகள்

எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்!

August 14, 2026
Next Post
9 வயது சிறுவனை கத்தியால் குத்தி விட்டு விஷம் குடித்த 14 வயது சிறுவன்!

9 வயது சிறுவனை கத்தியால் குத்தி விட்டு விஷம் குடித்த 14 வயது சிறுவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு