Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மூவரை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவு!

மட்டக்களப்பில் மூவரை விசாரணைக்கு அழைத்துள்ள குற்றப்புலனாய்வு பிரிவு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் லோகிதராஜா திவாகரன் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவருக்கு குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் மட்டக்களப்பிலுள்ள அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு கூறி குற்றப்புலனாய்வு தடுப்பு பிரிவினரால் கடிதம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீவரெத்தினம் தவேஸ்வரனையும் எதிர்வரும் 11, 12ஆம் திகதிகளில் விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஒரே நாளில் 11 மணித்தியாலம் 45 நிமிடங்கள் தடுத்து வைக்கப்பட்டு மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வாக்கு மூலம் பெறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,800 பேரை வேலைநீக்கம் செய்தது
செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,800 பேரை வேலைநீக்கம் செய்தது

July 7, 2026
மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மீட்பு
செய்திகள்

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மீட்பு

July 7, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்
செய்திகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்

July 7, 2026
மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
செய்திகள்

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

July 7, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!

July 7, 2026
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான தரவு பதிவு ஞாயிற்றுக்கிழமை; அனைவருக்கும் அழைப்பு
செய்திகள்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான தரவு பதிவு ஞாயிற்றுக்கிழமை; அனைவருக்கும் அழைப்பு

July 7, 2026
Next Post
உலக ஓவியப் போட்டியில் இலங்கை சிறுமி முதலிடம்!

உலக ஓவியப் போட்டியில் இலங்கை சிறுமி முதலிடம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு