Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்!

விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், தன்னுடன் மீன் குழம்பை எடுத்துச் சென்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 3ஆவது முறையாக விண்வெளிக்குச் சென்றுள்ளார்.

ஸ்டார்லைனர் விண்வெளி ஓடத்தில், நாசாவை சேர்ந்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை நேற்று முன்தினம் (06) அவர் அடைந்துள்ளார்.

இதனிடையே நாசா, இந்தியாவைச் சேர்ந்த தனியார் ஊடகத்திடம் தெரிவிக்கையில், “

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்கு மீன் குழம்பு எடுத்துச் சென்றுள்ளார். இது வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வை அவருக்கு தரும்.

அதேநேரம் இந்த முறை சுனிதா வில்லியம்ஸ், தனக்கு விருப்பமான சமோசாவை எடுத்துச் செல்லவில்லை” என தெரிவித்திருக்கிறது.

தொடர்புடையசெய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது
செய்திகள்

தனியார் வகுப்புகள் இனி ‘என்னுடைய மாணவரே முதலிடம்’ என விளம்பரப்படுத்த முடியாது

June 21, 2026
தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை
செய்திகள்

தயா கமகேவின் 47.3 கோடி ரூபா பெறுமதியான சொத்துகளை ஏலத்தில் விட மக்கள் வங்கி நடவடிக்கை

June 21, 2026
சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்
செய்திகள்

சமூக ஊடகங்கள் ஊடாக இலங்கை பெண்களை குறிவைக்கும் நபர்கள்

June 21, 2026
இந்தியா சென்று பிஜேபி ஐ சந்தித்த சிறீதரன்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு
செய்திகள்

இந்தியா சென்று பிஜேபி ஐ சந்தித்த சிறீதரன்; ஈழத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வு

June 21, 2026
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச
செய்திகள்

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஆட்சேர்ப்பில் கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளது; சஜித் பிரேமதாச

June 21, 2026
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!
செய்திகள்

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வருகை!

June 21, 2026
Next Post
ஐஸ் போதைப்பொருளுடன் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது!

ஐஸ் போதைப்பொருளுடன் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு