Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றவர் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றவர் கைது!

2 years ago
in செய்திகள்

குருநாகல் பிரதேசத்திலுள்ள காவல் நிலையமொன்றில், காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட குற்றசாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று ( 13) இரவு கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு சந்தேக நபர்களை விடுவிக்க 50,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் மற்றும் 20 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேக நபர்களும் குருநாகல் – ஹிரியால, அம்பகஸ்வெவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; 08 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

November 14, 2026
வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி
செய்திகள்

வேன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் பலி

November 14, 2026
அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
செய்திகள்

அமெரிக்காவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

November 14, 2026
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

November 14, 2026
வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!
செய்திகள்

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு 84 புதிய வாகனங்கள் கையளிப்பு!

November 13, 2026
லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!
செய்திகள்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் அதிரடியாக அதிகரிப்பு; புதிய விலைகள் இன்று நள்ளிரவு முதல் அமுல்!

November 13, 2026
Next Post
வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட இந்திய நடிகர்!

வீட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்ட இந்திய நடிகர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு