Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழ் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

யாழ் கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

2 years ago
in செய்திகள்

யாழ் ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரதேசமொன்றிலுள்ள கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த சடலமானது ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் நேற்று (14) கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தெரியவருகையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஆண் ஒருவர் எனவும் மேலும் சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுவதால் உயிரிழந்தவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!
செய்திகள்

8 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

September 30, 2026
பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
செய்திகள்

பெண்களை கடத்தி கொள்ளை கொலை செய்து கிணற்றில் போட்ட சம்பவம்; கணவன், மனைவி உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்

September 30, 2026
மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு
செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றங்களை தணிப்பதற்கு இலங்கை மீண்டும் அழைப்பு

September 29, 2026
உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு
செய்திகள்

உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்களை டிஜிட்டல் மயமாக்க ஜனாதிபதி பணிப்பு

September 29, 2026
சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சொகுசு வாகன முறைகேடு; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

September 29, 2026
மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பு கொலைச் சம்பவம்; பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 13 வரை விளக்கமறியல்!

September 29, 2026
Next Post
இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு