Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை

வாக்குவாதம் முற்றியதில் பொலிஸ் அதிகாரி அடித்துக்கொலை

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குருநாகலில் வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து பொல்லினால் நடத்தப்பட்ட தாக்குதலில்
படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி ஏற்பட்ட தகராறின் போது குறித்த அதிகாரி மீது பொல்லினால் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த அவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வந்த நிலையில், உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வெல்லவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 54 வயதுடைய பொலிஸ் அதிகாரி என
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்
செய்திகள்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

August 15, 2026
இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்தை அகற்றக் கோரி மக்கள், பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்

August 15, 2026
323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது
செய்திகள்

323 கொள்கலன்கள் தொடர்பில் சுங்கத்திடம் தகவல் இல்லை என அறிவித்தது

August 15, 2026
சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்
செய்திகள்

சனிக்கிழமைகளில் கடமைகளை புறக்கணிக்க கிராம உத்தியோகத்தர்கள் தீர்மானம்

August 15, 2026
ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை
செய்திகள்

ஜப்பானில் இரு இலங்கையர்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையால் ஒருவர் கொலை

August 15, 2026
3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு
செய்திகள்

3.1 கிலோ எடையுள்ள சிறுநீரகக் கல்லை சத்திரசிகிச்சை மூலம் அகற்றிய திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர் குழு

August 15, 2026
Next Post
ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

ஜனாதிபதி செயலகம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கு பதில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு