இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் 6.4 ரிச்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.
முன்னதாக இன்று சனிக்கிழமை (15), இந்தோனேசியாவில் 7.7 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதில் குறைந்தது 38 பேர் உயிரிழந்தனர்
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து டஜன் கணக்கான பின்அதிர்வுகளும் பதிவாகியுள்ள நிலையில், மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளை சென்றடைய தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







