Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிசிரிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் போக்குவரத்து; 4500 இற்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்!

சிசிரிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் போக்குவரத்து; 4500 இற்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்!

2 years ago
in செய்திகள்

கொழும்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி அமைப்புகளின் ஊடாக அடையாளம் காணப்பட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 4500 இற்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், போக்குவரத்துப் பிரிவின் சிசிரிவிகள் மூலம் கைப்பற்றப்பட்ட குற்றங்களின் காணொளி ஆதாரங்கள் மற்றும் வாகனங்களின் பதிவுகள் ஆகியன சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, வாகன உரிமையாளர்களுக்கு காவல் நிலையங்களால் குற்றங்களுக்கான அபராதத் தாள்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த செயல் திட்டமானது கடந்த ஜனவரி 22 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிரான சட்டம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதியே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சிசிரிவி கருவிகள் மூலம் சாலை விதிகளை மீறுதல், போக்குவரத்து விளக்குகளை பின்பற்றாமை, தரிப்பிடங்களாக அறிவிக்கப்படாத பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல் மற்றும் சிவப்பு விளக்கை மீறி வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும், போலி இலக்கத் தகடுகளுடன் வாகனங்களை செலுத்தும் சில சம்பவங்களையும் இந்த செயல்திட்டத்தின் ஊடாக அடையாளம் கண்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

வீடு மீது தாக்குதல் குற்றச்சாட்டு; பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்!
செய்திகள்

வீடு மீது தாக்குதல் குற்றச்சாட்டு; பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்!

August 31, 2026
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

August 31, 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவால் கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவால் கைது!

August 31, 2026
ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!
செய்திகள்

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

August 31, 2026
மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!
செய்திகள்

மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!

August 31, 2026
ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

August 31, 2026
Next Post
விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு, கிழக்குக்கு உண்மையான சுதந்திரத்தை கொடுத்தது எனது தந்தை; நாமல் தெரிவிப்பு!

விடுதலைப் புலிகளை தோற்கடித்து வடக்கு, கிழக்குக்கு உண்மையான சுதந்திரத்தை கொடுத்தது எனது தந்தை; நாமல் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு