Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லப்டொப்பை சார்ஜ் போட்டுக்கொண்டு வேலை செய்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

லப்டொப்பை சார்ஜ் போட்டுக்கொண்டு வேலை செய்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லேப்டாப்பில் சார்ஜ் போட்டுக்கொண்டே வேலை செய்த போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர், கிருஷ்ணன் கோயில் தெருவை சேர்ந்த தம்பதியினர் சக்தி குமார் மற்றும் சிவகாமி. இவரது மகள் செந்திமயில் (22).

பி.எஸ்.சி பட்டதாரியான இவருக்கு கடந்த 2 இரு ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ராஜாராம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவருடைய கணவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு செந்திமயில் தனது லேப்டாப்பை சார்ஜ் செய்தவாறு வேலை பார்த்துள்ளார். அப்போது, சார்ஜர் வயரில் பின்பகுதி அறுந்திருப்பது தெரியாமல் அதன் மீது கை வைத்ததாக தெரிகிறது.

மேலும் அந்த நேரத்தில் மின்சாரம் தாக்கி செந்திமயில் தூக்கி வீசப்பட்டுள்ளார். உடனே அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் உயிரிழப்பு!

August 8, 2026
நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
செய்திகள்

நாட்டில் சீரற்ற வானிலை – 4 மாவட்டங்களில் மண்சரிவு எச்சரிக்கை; கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

August 8, 2026
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!
செய்திகள்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வெள்ளாடுகள், புறாக்கள் மீட்பு!

August 8, 2026
Next Post
வவுணதீவு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான விழிப்புணர்வு!

வவுணதீவு பகுதியில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பான விழிப்புணர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு