Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் இளைஞர்கழகங்களினால் சிரமதானப் பணி முன்னெடுப்பு!

மட்டு நகரில் இளைஞர்கழகங்களினால் சிரமதானப் பணி முன்னெடுப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து, ‘பொலித்தீன் அற்ற எமது நகரம்’ எனும் கருப்பொருளில்சிரமதானப் பணி ஒன்றை நேற்று(15) முன்னெடுத்தது.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சஜிவ் தலைமையில் இடம் பெற்ற சிரமதான நிகழ்வில், மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இருந்து தன்னாமுனை வரை பிரதான நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் காணப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் பொருட்கள் இளைஞர் யுவதிகளால் அகற்றி சுத்தம் செய்யப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து இளைஞர் கழகங்கள் சார்பாக இளைஞர் யுவதிகள் இதில் பங்கேற்றனர்.

மாவட்ட இளைஞர் கழக சம்மேளன உதவிப் பணப்பாளர் நிசாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தார்கள் எம். சசிகுமார், சதீஸ்வரி கிருபாகன், இளைஞர் சேவை உத்தியோர்தர் ரம்ஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!

November 7, 2026
காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!
செய்திகள்

காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!

November 7, 2026
கொக்கட்டிச்சோலை பன்சேனையில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!
செய்திகள்

கொக்கட்டிச்சோலை பன்சேனையில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!

November 7, 2026
வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!
செய்திகள்

வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!

November 7, 2026
23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!
செய்திகள்

23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

November 7, 2026
கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026
Next Post
சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகளை தடைசெய்ய நடவடிக்கை முன்னெடுப்பு!

சட்டவிரோதமாக நடத்தப்படும் 900 சாரதி பயிற்சி பாடசாலைகளை தடைசெய்ய நடவடிக்கை முன்னெடுப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு