Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காம காட்டுப்பாதை 30ஆம் திகதி திறக்கப்படும்!

கதிர்காம காட்டுப்பாதை 30ஆம் திகதி திறக்கப்படும்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கதிர்காம பாதயாத்திரையை எதிர்வரும் 30ஆம் திகதி மேற்கொள்வதற்கு எவ்வித தடையும் வராது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது முகப்புத்தக பக்கத்தில் இன்று (18.06.2024) இட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “90 நபர்பளைக் கொண்ட யாத்திரிகர் குழுவினை சந்தித்த போது அவர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.

இதற்கமைய, எதிர்வரும் 30ஆம் திகதியே காட்டுப்பாதையைத் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுத்தியளித்ததை யாத்திரிகர்களுக்கு தெரியப்படுத்தினேன்.

மேலும், இதற்காக எதிர்வரும் 20ஆம் திகதி மாலை 3 மணிக்கு அம்பாறை கச்சேரியில் கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதையும் யாத்திரிகர்களிடத்தில் தெரிவித்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் 30 ஆம் திகதி காட்டுப்பாதையை திறந்து வைக்க கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வருகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை
செய்திகள்

யாழில் பழுதடைந்த மீன்கள் விற்பனை

November 1, 2026
இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கை கடற்பரப்புக்குள் 7 தமிழக மீனவர்கள் கைது

November 1, 2026
நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!
செய்திகள்

நாட்டின் அனைத்து பொலிஸ் நிலைய சிறைக்கூடங்களிலும் CCTV கமராக்கள் பொருத்தும் பணி ஆரம்பம்!

November 1, 2026
பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்
செய்திகள்

பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்கள் வீதிகளில் ஓடினால் அறிவியுங்கள்

November 1, 2026
யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்
செய்திகள்

யாழில் அமைந்துள்ள திலீபனின் நினைவிட கட்டுமானங்களை அகற்ற மாநகரசபைக்கு பொலிஸார் அறிவுறுத்தல்

November 1, 2026
தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!
செய்திகள்

தெருநாய்களைக் கண்காணிக்க மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம்!

November 1, 2026
Next Post
ஆபாச சித்தரிப்புகளை வெளியிட்ட இலட்சக்கணக்கான எக்ஸ் தள கணக்குகள் நீக்கம்!

ஆபாச சித்தரிப்புகளை வெளியிட்ட இலட்சக்கணக்கான எக்ஸ் தள கணக்குகள் நீக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு