Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் ஜனாதிபதி அலுவலகம்!

மட்டக்களப்பில் ஜனாதிபதி அலுவலகம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்ட மாவட்ட செயலகத்தில் அதிபர் அலுவலகம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் புதிதாக அமைக்கப்பட்ட மாவட்ட செயலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே, ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு, குறித்த பகுதியில் அதிபர் அலுவலகமொன்று இருப்பது சிறந்ததாக காணப்படும் என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “நான் பிரதமராக இருந்த காலத்தில் மட்டக்களப்பில் புதிய மாவட்ட செயலகமொன்றை அமைக்குமாறு வஜிர அபேவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தேன்.

இதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இன்று நான் அழகான கட்டிடமொன்றை திறந்து வைத்தேன். எனினும், தற்போது இந்த கட்டிடத்திற்குள் அதிபர் அலுவலகத்தை கொண்டு வர தீர்மானித்துள்ளேன்.

மட்டக்களப்பில் பாரியளவான அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நான் திட்டமிட்டுள்ளேன். இந்த நிலையில், இங்கு அதிபர் அலுவலகமொன்றை அமைப்பதன் மூலம் குறித்த நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
இளைஞர்களின் மனநலத்தை பாதிக்கும் சமூக வலைத்தளங்கள்!

இளைஞர்களின் மனநலத்தை பாதிக்கும் சமூக வலைத்தளங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு