Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரபல ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் கருச்சிதைவுகள்; விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!

பிரபல ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் கருச்சிதைவுகள்; விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்!

2 years ago
in செய்திகள்

கிளிநொச்சியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நேற்று (23) இரவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றத்தடுப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி – அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இவ்வாறு கருச்சிதைவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்று கிளிநொச்சி பதில் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை, தனியார் நிறுவன வளாகத்தில் குறித்த செய்தியை காட்சிப்படுத்த ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!
செய்திகள்

இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை; செப்டெம்பரில் முன்னோடித் திட்டம்!

August 20, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்!

August 20, 2026
காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!
செய்திகள்

காருடன் மோதிய முச்சக்கர வண்டி; சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு!

August 20, 2026
டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகும் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டு பணிகளில் இருந்து விலகும் இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள்!

August 20, 2026
மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை; தமிழ்நாடு அரசு முடிவு
உலக செய்திகள்

மூன்றாவது குழந்தை பெறும் பெண் அரச ஊழியர்களுக்கு ஒரு வருடம் விடுமுறை; தமிழ்நாடு அரசு முடிவு

August 19, 2026
கல்முனை பாடசாலை ஒன்றில் மாணவ மாணவிகளிடம் பி.எச்.ஐ பாலியல் சேட்டை செய்ததாக முறைப்பாடு
செய்திகள்

கல்முனை பாடசாலை ஒன்றில் மாணவ மாணவிகளிடம் பி.எச்.ஐ பாலியல் சேட்டை செய்ததாக முறைப்பாடு

August 19, 2026
Next Post
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் சிக்கல்கள் இல்லை!

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் சிக்கல்கள் இல்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு