Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
79ஆவது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானம்!

79ஆவது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானம்!

15 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் 79ஆவது தேசிய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, சுதந்திர தின விழாவின் தொனிப்பொருள், நிகழ்ச்சி நிரல், ஏற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சமய நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் அமைச்சர்களான ஹினிதும சுனில் செனெவி, வசந்த சமரசிங்க, சந்தன அபேரத்ன, சமந்த வித்யாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், நிதி, பாதுகாப்பு, கல்வி, வலுசக்தி அமைச்சுகள் மற்றும் மேல் மாகாண சபை உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

79ஆவது தேசிய சுதந்திர தின விழாவை சிறப்பாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட வகையிலும் நடத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!
செய்திகள்

நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!

November 19, 2026
மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய நாட்டு பெண் ஒருவர் கைது
செய்திகள்

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய நாட்டு பெண் ஒருவர் கைது

November 19, 2026
இலங்கையில் 40,000 பேர் தகுதியின்றி மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து
செய்திகள்

இலங்கையில் 40,000 பேர் தகுதியின்றி மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து

November 19, 2026
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!
செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கொழும்பு வடக்கு காதி நீதிபதியும் அவரது மனைவியும் கைது!

November 19, 2026
மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!
செய்திகள்

மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!

November 19, 2026
இலங்கையின் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 அமெரிக்கத் தன்னார்வலர்கள் வருகை!
செய்திகள்

இலங்கையின் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 அமெரிக்கத் தன்னார்வலர்கள் வருகை!

November 19, 2026
Next Post
நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!

நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு