Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் சென்றவர் மீது அராலியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கச் சென்றவர் மீது அராலியில் வாள்வெட்டுத் தாக்குதல்!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையொன்றில் சாட்சியமளிப்பதற்காகச் சென்ற ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (19) அராலி சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கொன்றில் சாட்சியமளிப்பதற்காக குறித்த நபர் இன்று யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்துறை நோக்கிப் பயணித்துள்ளார்.

இதன்போது, அராலி சந்திக்கு அருகில் பயணத்தை இடைமறித்த மூவர் அடங்கிய குழுவினர் அவர் மீது சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீவக சிவில் அமைப்பின் உப தலைவரான கருணாகரன் குணாளன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது மருத்துவ மற்றும் நலன்புரி முகாம்!
செய்திகள்

மின்னேரியாவில் இராணுவத்தின் 11ஆவது மருத்துவ மற்றும் நலன்புரி முகாம்!

November 19, 2026
உலக அரங்கில் தடம் பதித்த தமிழ்ப் பெண்; ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் அந்தஸ்தை எட்டிய ராதிகா குமாரசுவாமி!
சிறப்பு கட்டுரைகள்

உலக அரங்கில் தடம் பதித்த தமிழ்ப் பெண்; ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் அந்தஸ்தை எட்டிய ராதிகா குமாரசுவாமி!

November 19, 2026
நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!
செய்திகள்

நவம்பர் 23 முதல் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளுக்கும் முன்பதிவு கட்டாயம்!

November 19, 2026
79ஆவது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானம்!
செய்திகள்

79ஆவது தேசிய சுதந்திர தின விழா சுதந்திர சதுக்கத்தில் நடத்தத் தீர்மானம்!

November 19, 2026
மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய நாட்டு பெண் ஒருவர் கைது
செய்திகள்

மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மலேசிய நாட்டு பெண் ஒருவர் கைது

November 19, 2026
இலங்கையில் 40,000 பேர் தகுதியின்றி மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து
செய்திகள்

இலங்கையில் 40,000 பேர் தகுதியின்றி மருந்து விநியோகம்! – பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து

November 19, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு