Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்ப அதிர்ச்சியில் உயிரிழந்த நபர்!

இன்ப அதிர்ச்சியில் உயிரிழந்த நபர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

சிங்கப்பூரில் உள்ள கேசினோ ஒன்றில் 4 மில்லயன் டொலர்களை [33 கோடி ரூபாய்] வென்ற நபர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே கேசினோவில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் விளையாடிய அந்த நபர் 4 மில்லியன் டொலர்களை வென்றுள்ளார்.

இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார். பதறிய கேசினோ ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அவரது இறப்புக்கு அதீத அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்ப்பட்டதே காரணம் என்று பின்னர் தெரியவந்துள்ளது.

அந்த நபர் சுருண்டு விழுந்ததும் அவரைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் பதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிர்ஷ்டம் எப்போதாவது சிலருக்கு மட்டுமே வரும் நிலையில் அப்படி ஏற்பட்ட அதிர்ஷ்டமே அந்த நபருக்கு எமனாக முடிந்தது என்பது அபத்தமான உண்மையாக மாறியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!
செய்திகள்

12 கோடி ரூபா இலஞ்சக் குற்றச்சாட்டு; சரித் அபேசிங்கவின் சொத்து மற்றும் சொகுசு வீடு முடக்கம்!

November 16, 2026
தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது
செய்திகள்

தொழிற்சங்க செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த கைது

November 16, 2026
அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்
செய்திகள்

அர்ச்சுனா, ஹரீஸ் உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கில் டிசம்பர் 14இல் இறுதித் தீர்ப்பு!; மட்டு நீதிமன்றம்

November 16, 2026
கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை
செய்திகள்

கல்முனையில் மூன்று பிள்ளைகளின் தாயை 5 நாட்களாகக் காணவில்லை

November 16, 2026
4,700 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!
செய்திகள்

4,700 பேர் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

November 16, 2026
இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையின் 5 மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அபாயம்; சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

November 16, 2026
Next Post
தாய் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பாததால் மகளுக்கு கொடுமை செய்த தந்தை!

தாய் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பாததால் மகளுக்கு கொடுமை செய்த தந்தை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு