Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாய் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பாததால் மகளுக்கு கொடுமை செய்த தந்தை!

தாய் வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பாததால் மகளுக்கு கொடுமை செய்த தந்தை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹம்பாந்தோட்டையில் தனது ஆறு வயது மகளுக்கு கழிவறையை துப்பரவு செய்யும் திரவத்தை (டாய்லெட் கிளீனர்) வாயில் பலவந்தமாக ஊற்ற முயன்ற தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹுங்கம, படாட பிரதேசத்தில் வசிக்கும் தொழிலாளி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அவ்வேளையில் அதி குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் உள்ள மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளார் என ஹங்கம பொலிஸார் தெரிவித்தார்.

கழிவறையை துப்புரவு செய்யும் திரவம் பருகப்பட்டதா..? என்பதை பரிசோதிப்பதற்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் ஆறு வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளை ஹங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!
செய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய முடியாது!; அமைச்சர் லால் காந்த திட்டவட்டம்!

October 16, 2026
வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!
செய்திகள்

வாழைச்சேனையில் சிறுமிகள் மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்குகள்: இருவருக்கு 30 வருட சிறைத்தண்டனை!

October 16, 2026
கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்
செய்திகள்

கொழும்பு விகார மகாதேவி பூங்காவில் ஞானசார தேரரின் விடுதலையை தேடும் பிக்குகள்

October 16, 2026
ஏ.டி.எம் திருடியை அடையாளம் கான உதவுமாறு கோரிக்கை
செய்திகள்

ஏ.டி.எம் திருடியை அடையாளம் கான உதவுமாறு கோரிக்கை

October 16, 2026
அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!
செய்திகள்

அதிகப் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் மூளைக்கு ஆபத்து; கனடா ஆய்வு எச்சரிக்கை!

October 16, 2026
ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ச பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

October 16, 2026
Next Post
நாளையை சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை; ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிப்பு!

நாளையை சுகவீன விடுமுறை போராட்டத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கப் போவதில்லை; ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு