Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிறுவனை துஷ்பிரயோகம் செய்த கரப்பந்தாட்ட பயிற்றுனர் கைது!

சிறுவனை துஷ்பிரயோகம் செய்த கரப்பந்தாட்ட பயிற்றுனர் கைது!

2 years ago
in செய்திகள்

கரப்பந்தாட்ட பயிற்சி முகாமிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கரப்பந்தாட்ட பயிற்றுனர் ஒருவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், சிறுவனின் பெற்றோரிடம் சிறுவனை புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள கரப்பந்தாட்ட பயிற்சி முகாமிற்கு இரண்டு நாட்கள் பயிற்சிக்காக அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார்.

பின்னர், சந்தேக நபர் சிறுவனை ஏமாற்றி கடந்த 22 ஆம் திகதி குருணாகல், இரபடகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அழைத்துச் சென்று சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் நேற்று முன்தினம் (24) கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் கல்வி கற்கும் பாடசாலையின் கரப்பந்தாட்ட பயிற்சியாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பன்னல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
செய்திகள்

2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

October 2, 2026
Next Post
இலங்கையில் தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு