Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு!

இலங்கையில் தயாரிக்கப்பட்ட எட்டு மருந்துகள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உள்ளூரில் உற்பத்திசெய்யப்பட்ட எட்டு மருந்துகள், உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமலே பாவனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

டயஸெபம்(diazepam), கெட்டமைன் HCI (200 mg/20 ml) (ketamine HCI (200 mg/20 ml), கெட்டமைன் HCI (500 mg/10 ml)HCI.,ketamine HCI (500 mg/10 ml) , எபெட் ரின் HCI (ephedrine HCI), ட்ரானெக்ஸாமிக் அமிலம்(tranexamic acid), ஃபெனி டோயின் சோடியம்(phenytoin sodium), தயாமின் HCI (thiamine HCl) மற்றும் வெராபமில்(verapamil HCI) மருந்து வகைகளே இவ்வாறு பரிசோதனை செய்யப்படாமல் அனுப்ப பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான, தரமற்ற மருந்து ளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டு தொடர் பான விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
Next Post
போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் கைது!

போலி நாணயத்தாள்களுடன் சிறுவன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு