Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கர்நாடக பள்ளி பாட புத்தகத்தில் தமன்னா!

கர்நாடக பள்ளி பாட புத்தகத்தில் தமன்னா!

2 years ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள்

கர்நாடகாவில் உள்ள பள்ளி ஒன்றில் நடிகை தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளதால் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகை தமன்னா தமிழ் மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவரை பற்றிய குறிப்புகள் பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு ஹெப்பால் பகுதியில் சிந்தி என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 -ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நடிகை தமன்னா பற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

அதாவது, சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை என்ற பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இதற்கு அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நடிகை தமன்னா குறித்து தங்கள் குழந்தைகள் கற்க வேண்டிய விடயம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!
செய்திகள்

ருவன்வெலிசாய அருகே பதற்றம்; சத்தியாக்கிரக போராட்டத்தின் போது இருவர் கைது!

November 7, 2026
காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!
செய்திகள்

காத்தான்குடியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 44 வயதுடைய நபர் கைது!

November 7, 2026
கொக்கட்டிச்சோலை பன்சேனையில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!
செய்திகள்

கொக்கட்டிச்சோலை பன்சேனையில் பொலிஸாரின் விசேட சோதனை; 14 பரல் கோடா மீட்பு!

November 7, 2026
வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!
செய்திகள்

வெல்லாவெளியில் ஒரே மண்டபத்தை மூன்று தடவைகள் சேதப்படுத்திய காட்டுயானைகள்; நிரந்தரத் தீர்வு கோரும் மக்கள்!

November 7, 2026
23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!
செய்திகள்

23 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் இந்தியர் கட்டுநாயக்கவில் கைது!

November 7, 2026
கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!
செய்திகள்

கனமழையால் பாதிக்கப்பட்ட ரயில் சமிக்ஞை கட்டமைப்பு சீரமைப்பு; ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பின!

November 7, 2026
Next Post
கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  முச்சக்கரவண்டிகள் திருட்டு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முச்சக்கரவண்டிகள் திருட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு