Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிப்ஸ் கொடுத்து 6 சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

சிப்ஸ் கொடுத்து 6 சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

3 years ago
in உலக செய்திகள்

சொக்லேட் மற்றும் சிப்ஸ்கொடுத்து 6 சிறுமிகள் தலைமை ஆசிரியரால் வன்கொடுமை
செய்யப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் இடம்பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர்
மாவட்டத்தில் உள்ள அரசபாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆசிரியர் 8 முதல் 12 வயதுடைய சிறுமிகளையே வன்கொடுமைசெய்துள்ளார் எனவும் பாடசாலை
விடுமுறையில் இருந்த குறித்த ஆறு சிறுமிகளையும் விளையாட அழைத்து செல்வதாகக் கூறி, தனது காரில் வீட்டிற்கு அழைத்து சென்று சொக்லெட், சிப்ஸ்மற்றும் பிஸ்கட் சாப்பிடக் கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார் எனவும் இதற்கு சம்மதம் தெரிவிக்காத சிறுமிகளை மிரட்டி வந்துள்ளார் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் இது குறித்த தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ள
நிலையில், அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து பொலிஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து அவ் ஆசிரியரைக் கைது செய்த பொலிலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்; 38 பேர் பலி

August 15, 2026
முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா
உலக செய்திகள்

முதலமைச்சர் விஜய் தலைமையில் சுதந்திர தின கொண்டாட்டம்; முதல் வரிசையில் நடிகை திரிஷா

August 15, 2026
பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!
உலக செய்திகள்

பிரான்சில் காட்டுத்தீ தீவிரம்; 1,100 ஹெக்டேர் நிலம் தீக்கிரை!

August 14, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

August 14, 2026
ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்
உலக செய்திகள்

ஈரானின் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்; இரகசியமாக விமானம் மாற்றிய ட்ரம்ப்

August 12, 2026
முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!
உலக செய்திகள்

முடிவுக்கு வருமா ஈரான் போர்? நம்பிக்கையை சிதைத்த புதிய தாக்குதல்கள்!

August 12, 2026
Next Post
10 பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ள 13 வயது சிறுவன்!

10 பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ள 13 வயது சிறுவன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு