Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

2 years ago
in செய்திகள்

நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் கொழும்பு நகர்ப் பகுதியிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், காலி போன்ற பிரதேசங்கள் டெங்கு பரவும் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

சிலருக்கு எந்த அறிகுறிகளும் காணப்படுவதில்லை எனவும், மேலும் சிலருக்கு டெங்கு தொற்று ஒரு சாதாரண வைரஸ் தொற்றாகக் காணப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நாட்களில் சிறு பிள்ளைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவது அவசியமானது எனவும், சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் இருவருக்குமே காய்ச்சல் இருந்தால், அவர்கள் ஆரம்பம் முதலே ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!
செய்திகள்

மலையக மக்களை ஏமாற்றுவோரின் தலையில் இடி விழும்; மனோ கணேசன்!

November 19, 2026
இலங்கையின் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 அமெரிக்கத் தன்னார்வலர்கள் வருகை!
செய்திகள்

இலங்கையின் வடக்கு, வடமத்திய மாகாணங்களில் ஆங்கிலக் கல்வியை மேம்படுத்த 34 அமெரிக்கத் தன்னார்வலர்கள் வருகை!

November 19, 2026
உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!
செய்திகள்

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!

November 19, 2026
மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!
செய்திகள்

மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!

November 19, 2026
கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது
செய்திகள்

கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

November 19, 2026
கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!
செய்திகள்

கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

November 19, 2026
Next Post
சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சய் ராஜரத்தினம்!

சட்டமா அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் சஞ்சய் ராஜரத்தினம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு