Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

கடுவலையில் பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு!

46 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கடுவலை நகரில் அமைந்துள்ள மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இன்று (19) காலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் கணவன், மனைவி மற்றும் 2 வயது, 6 வயதுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டடத்தின் கீழ் தளத்தில் மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் இயங்கி வந்துள்ளதுடன், உயிரிழந்த குடும்பத்தினர் மேல் மாடியில் வசித்து வந்துள்ளனர்.

தீ பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கோட்டே தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உரிய அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!
செய்திகள்

உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் இடம்பிடித்த கொழும்பு துறைமுகம்!

November 19, 2026
மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!
செய்திகள்

மனித வரலாற்றில் புதிய மைல்கல்: பூமியிலிருந்து ஒரு ஒளி நாள் தொலைவைக் கடந்த வாயேஜர்-1!

November 19, 2026
கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது
செய்திகள்

கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

November 19, 2026
ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!
உலக செய்திகள்

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!

November 18, 2026
வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!

November 18, 2026
மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது
காணொளிகள்

மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது

November 18, 2026
Next Post
கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

கல்முனையில் மற்றுமொருவர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த நிலையில் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு