Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரண்டு வருடங்களாக தொலைத்தொடர்பு கம்பிகளை திருடி வந்த நால்வர் கைது!

இரண்டு வருடங்களாக தொலைத்தொடர்பு கம்பிகளை திருடி வந்த நால்வர் கைது!

2 years ago
in செய்திகள்

தொலைத்தொடர்பு கம்பிகளை நீண்ட நாட்களாக களவாடிய நால்வர் மஸ்கெலியா பொலிஸாரால் நேற்று(27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யபட்டவர்களை இன்றையதினம் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுதியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

பெறுமதிமிக்க தொலைத்தொடர்பு கம்பிகள் கடந்த 2022 ஆண்டு முதல் தொடர்ந்து களவாடி வந்த நால்வரை ஹட்டன் வலய பொலிஸ் அதிகாரி தலைமையில் சுற்றி வளைப்பை மேற்கொண்ட போது தொலைத்தொடர்பு கம்பிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்துஇ மஸ்கெலியா பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கருத்து தெரிவிக்கையில்

கடந்த இரண்டு வருடங்களாக ஹட்டன் தொலை தொடர்பு நிறுவன அதிகாரியால் சுமார் 7 முறைப்பாடுகள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதாகவும் மஸ்கெலியா தொலை தொடர்பு நிலையத்தில் இருந்து நல்லதண்ணி,மறே,மவுசாகல, லக்கம்,புரவுன்லோ மற்றும் கஷ்ட பிரதேசங்களுக்கு செல்லும் தொலை தொடர்பு கம்பிகள் வெட்டப்பட்டு திருடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் மற்றும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கம்பிகள்,அலுமினியம் உட்பட முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸ் பொறுப்பில் எடுக்க பட்டுள்ளது என புஸ்பகுமார தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
Next Post
ஓரினச்சேர்க்கையாளர்களை அச்சுறுத்தி பணம் பெற்றவர்கள் கைது!

ஓரினச்சேர்க்கையாளர்களை அச்சுறுத்தி பணம் பெற்றவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு