Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓரினச்சேர்க்கையாளர்களை அச்சுறுத்தி பணம் பெற்றவர்கள் கைது!

ஓரினச்சேர்க்கையாளர்களை அச்சுறுத்தி பணம் பெற்றவர்கள் கைது!

2 years ago
in செய்திகள்

ஓரினச்சேர்க்கையாளர்களிடம் கப்பம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் மிரிஹான தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீண்ட காலமாக இவ்வாறு அச்சுறுத்தி கப்பம் பெற்று வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மூவரும் சமூக ஊடகமொன்றில் அறிமுகமான பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரிடம் அவரைப் போன்று பல ஓரினச்சேர்க்கையாளர்களை அறிமுகம் செய்து வைப்பதாகக் கூறி புறக்கோட்டை, வெஹரகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு வரவழைத்துள்ளனர்.

பின்னர், சந்தேக நபர்கள் அந்த நபரை தாக்கி நிர்வாணமாக காணொளி எடுத்து அதனை இணையத்தில் வெளியிடுவதாகக் கூறி அச்சுறுத்தி ஒரு இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர் இது தொடர்பில் மிரிஹான தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்ட போது ஓரினச்சேர்க்கையாளர்களின் காணொளிகள் பல கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான சந்தேக நபர்கள் 41 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்
செய்திகள்

கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் சிங்கள இளைஞர்களின் குழந்தைப் பிறப்பு வீதத்தை அதிகரிக்கலாம்; பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

October 1, 2026
தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்
செய்திகள்

நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்

October 1, 2026
இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 1, 2026
Next Post
மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் பழைய நண்பர்; சீன பிரதி வௌியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

மஹிந்த ராஜபக்ஷ சீனாவின் பழைய நண்பர்; சீன பிரதி வௌியுறவுத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு