Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடற்படை வீரரின் மரணம்; இந்தியாவிற்கு எதிர்ப்பை தெரிவித்த இலங்கை அரசு!

கடற்படை வீரரின் மரணம்; இந்தியாவிற்கு எதிர்ப்பை தெரிவித்த இலங்கை அரசு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்ய முயன்ற சிறிலங்கா கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரத்ன, இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கருக்கு அறிவித்ததுடன், இந்திய வெளிவிவகார அமைச்சரையும் புதுடில்லியில் சந்தித்துப் பேசினார்.

அத்துடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து தூதரக அதிகாரி ஒருவரை அழைத்து கடற்படை அதிகாரியின் மரணம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் கருத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் இந்திய கடற்றொழிலாளர்களின் தாக்குதலில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்; வன்முறையில் இறங்கிய கட்சியினர்!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல்; வன்முறையில் இறங்கிய கட்சியினர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு