Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்மாந்துறை மக்கள் ஹ‌க்கீமையும், ரிசாத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்; ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌ட்சி தெரிவிப்பு!

சம்மாந்துறை மக்கள் ஹ‌க்கீமையும், ரிசாத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்; ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌ட்சி தெரிவிப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள்

ச‌ம்மாந்துறை வீர‌முனை வ‌ர‌வேற்பு கோபுர‌ம் ச‌ம்ப‌ந்த‌மாக‌ முஸ்லிம் ஆர்ப்பாட்ட‌க்கார‌ர்க‌ளுக்கெதிராக‌ பிள்ளையான் க‌ள‌த்துக்கு வ‌ர‌ முடியும் என்றால் முஸ்லிம் எம்.பிக்க‌ளைக் கொண்ட‌ க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ள் பூனைக‌ள் போல் சுருண்டுகொண்டுள்ள‌னரா ? என‌ ஸ்ரீ ல‌ங்கா உல‌மா க‌ட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

ச‌ம்மாந்துறை வீர‌முனை வ‌ர‌வேற்பு கோபுர‌ விவகாரம் தொடர்பாக ஸ்ரீல‌ங்கா உல‌மா க‌ட்சி தலைவர் மெளலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் இது விடயமாக மேலும் குறிப்பிடும்போது,

ச‌ம்மாந்துறை ச‌ம்ப‌வ‌ங்க‌ள், எலி கொழுத்து பூனையை பார்த்து அழைக்கும் நிலையை காட்டுகிற‌து. இவ‌ற்றுக்கு கார‌ண‌ம் ச‌ம்மாந்துறை எம‌து பேச்சை கேட்டு சொந்த‌க்காலில் நிற்காம‌ல் விட்ட‌மைதான்.

ஒரு கால‌த்தில் வீர‌ம் என்றால் அத‌ற்கு ம‌றுபெய‌ர் ச‌ம்மாந்துறை என்றிருந்த‌து.

க‌ல‌வ‌ர‌ கால‌ங்க‌ளின் போது ச‌ம்மாந்துறை இளைஞ‌ர்க‌ளின் வீர‌ம், தியாக‌ம் வ‌ர‌லாற்று ப‌திவான‌து. துப்பாக்கியை தூக்கிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் முன்பாக‌ நெஞ்சு நிமிர்த்தி நின்ற‌ ஊர் சம்மாந்துறை ஆகும்.

இப்போது முஸ்லிம் காங்கிர‌சுக்கும், ம‌க்க‌ள் காங்கிர‌சுக்கும் தேசிய‌ காங்கிர‌சுக்கும் அடிமைப்ப‌ட்டுப்போய் குத்துச்ச‌ண்டை வீர‌ர் முஹ‌ம்ம‌ட் அலியின் க‌டைசி கால‌ வாழ்க்கை போல் ச‌ம்மாந்துறை த‌ள்ளாடுகிற‌து. இதற்கு என்ன‌ காரண‌ம்?

ச‌ம்மாந்துறைக்கு வாப்பா (எம்.பி) இல்லாத‌ கார‌ண‌மா? அப்ப‌டி சொல்ல‌ முடியாது.

க‌ல்முனைக்கும் வாப்பா உள்ளார், என்ன‌ பிரயோச‌ன‌ம். க‌ல்முனை ப‌ஸாருக்கு செல்லும் வீதிகளை ச‌ட்ட‌த்துக்கு முர‌ணாக‌ ஐந்து ம‌ணித்தியாலங்க‌ளுக்கு ம‌றித்து முழு ப‌சாரின் வியாபார‌த்தையும் முட‌க்கின‌ர். ஏன்? வாப்பா இருந்தும் எதிர்க்க‌ட்சிக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் காங்கிர‌சில் இருப்ப‌தால் வாப்பா, அதிகார‌ம் இல்லாத‌ ஐ. நா ச‌பை போன்று இருக்கிறார்.

இதுதான் ச‌ம்மாந்துறையின் நிலையுமாகும்.

அம்ம‌க்க‌ள் ஹ‌க்கீமையும், ரிசாதையும் ந‌ம்பிக்கொண்டிருந்த‌தால் ப‌ர‌ம‌சிவ‌ன் க‌ழுத்தில் இருக்கும் பாம்பு க‌ருட‌னை பார்த்து ச‌வுக்கிய‌மா என‌ கேட்ப‌து போல் ர‌ணில் அர‌சில் இருந்து கொண்டு பிள்ளையான் ச‌ம்மாந்துறை மக்க‌ளை பார்த்து ச‌வுக்கிய‌மா என‌ எலி கொழுத்து பூனையை ப‌டுக்கைக்கு கூப்பிடுவ‌து போல் ச‌ம்ம‌ந்துறை ம‌க்க‌ளை பார்த்து ம‌த‌ தீவிர‌வாதிக‌ள் என்கிறார்.

இவ‌ர் ஏதோ காந்தியின் தொண்ட‌ர் என்ற‌ நினைப்பு போல் தெரிகிறது.

ஆகவே, ச‌ம்மாந்துறை ம‌க்க‌ளை எதிர்க்க‌ட்சியிட‌ம் விற்ற‌ ஹ‌க்கீமையும், ரிசாத்தையும் ச‌ம்மாந்துறை ம‌க்க‌ள் ஒதுக்கி சொந்த‌க்காலில் நிற்க‌ முன்வ‌ராவிட்டால் இன்னும் ப‌ல‌ அவ‌மான‌ங்க‌ளை ச‌ந்திக்க‌ வேண்டி வ‌ரும் என‌வும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!
செய்திகள்

யாழ் மாநகர சபையின் 25 கோடி ரூபாய் சொத்து அபகரிப்பு: நிர்வாகத்தின் அலட்சிய போக்கிற்கு சி.வீ.கே கண்டனம்!

November 9, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் அதிரடி மாற்றங்கள்; பச்சை குத்துதல், ஊடகச் செய்தி வெளியீட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலத்தில் அதிரடி மாற்றங்கள்; பச்சை குத்துதல், ஊடகச் செய்தி வெளியீட்டுக் கட்டுப்பாடுகள் நீக்கம்!

November 9, 2026
ஏழை – பணக்காரர் இடைவெளியைக் குறைக்க கோடீஸ்வரர்கள், ரோபோக்களுக்கு வரி விதிக்க வேண்டும்; பில்கேட்ஸ் வலியுறுத்தல்!
உலக செய்திகள்

ஏழை – பணக்காரர் இடைவெளியைக் குறைக்க கோடீஸ்வரர்கள், ரோபோக்களுக்கு வரி விதிக்க வேண்டும்; பில்கேட்ஸ் வலியுறுத்தல்!

November 9, 2026
கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி
செய்திகள்

கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி

November 9, 2026
எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!
செய்திகள்

எகிப்தில் இரு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 7 பேர் பலி, 125 பேர் காயம்!

November 9, 2026
இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கை மக்களை ஏமாற்றும் இணையதளம்; அமைச்சு எச்சரிக்கை!

November 9, 2026
Next Post
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வர இன்னும் ஒரு மாத கால தாமதம்!

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வர இன்னும் ஒரு மாத கால தாமதம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு