Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தை அமைக்க ஜனாதிபதி உத்தரவு!

2 years ago
in செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தை (ஒசுசல OSUSALA) அமைக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதற்காக மட்டக்களப்பு நகர்பகுதியில் இரு இடங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதில் அரச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் செயலணித்தலைவர் கணபதிப்பிள்ளை மோகனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடந்த 2ம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது க.மோகனினால் ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒலுசல அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!
செய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

July 7, 2026
பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!
செய்திகள்

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

July 7, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

July 7, 2026
வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!
செய்திகள்

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

July 7, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு

July 7, 2026
கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

July 7, 2026
Next Post
கொழும்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் குவிந்து கிடக்கும் சடலங்கள்!

கொழும்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் குவிந்து கிடக்கும் சடலங்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு