Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை  ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் கட்டாயக்கல்வி மற்றும் வரவு வீதம் ஆகியவற்றை செயற்படுத்தும் திட்டம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரனின் வழிகாட்டலில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பாக பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வரவுக்குழு ஆசிரியர்களை தெளிவுபடுத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கு வலயக் கல்வி அலுவலக ஒன்று கூடல் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பட்டிருப்பு கல்விவலயத்திலுள்ள 70 பாடசாலைகளினதும் வரவுக்குழு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

வளவாளர்களாக முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.தட்சனாமூர்த்தி, முறைசாராக் கல்வி பிரிவு இணைப்பாளர் திருமதி.றீ.கலைச்செல்வன், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரிய ஆலோசகர் பா.துஸ்யந்தன் கலந்து கொண்டு கட்டாயகல்வியினூடாக சரிநிகர்த்தன்மை பேணல் , மாணவர் வரவுவீதத்தை அதிகரித்தல், இடைவிலகலைத்தவிர்த்தல், கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துதல் தொடர்பாக பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட செயற்பாடுகள்,சுற்றறிக்கைகள், வர்த்தமானி வெளியீடுகள் தொடர்பாக விழிப்புணர்வு வழங்கினர்.

தொடர்புடையசெய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்
செய்திகள்

சீன உதவியுடன் கலைஞர்களுக்கு வீட்டுத்திட்டம்; நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரல்

August 21, 2026
மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி
அரசியல்

மக்கள் உணவுக்காக போராடும் நேரத்தில் 22ஆவது திருத்தம் எதற்கு?; மஹிந்த கேள்வி

August 21, 2026
சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்
செய்திகள்

சர்வதேச தரநிலைகளுக்கு அமைய சுறா மீன்பிடியை நிர்வகிக்க புதிய திட்டம்

August 21, 2026
பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!
செய்திகள்

பேருந்து மோதி வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு!

August 21, 2026
பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு!

August 21, 2026
Next Post
பிரித்தானியாவில் ஆட்சியைப் கைப்பற்றியது தொழிலாளர் கட்சி!

பிரித்தானியாவில் ஆட்சியைப் கைப்பற்றியது தொழிலாளர் கட்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு