Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் கடந்த இரு தினங்களாக வைத்திய சேவைகளை புறக்கணித்து வரும் நிலையில் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலைக்கு விஜயம் செய்துள்ளார்.

இன்று (06) காலை 6.30 மணியளவில் அங்கு விஜயம் செய்து வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுடன் வைத்தியசாலை நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, வைத்தியசாலையை மேம்படுத்த தன்னால் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளின் போது ஒரு சில வைத்தியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் இன்று வைத்தியசாலையை இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமைக்கு கொண்டு சென்றிருப்பதாகவும் வைத்திய அர்ச்சுனா, அமைச்சருக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், வைத்தியர்களின் பணிப் புறக்கணிப்புக் காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களாக தனி ஒரு வைத்தியராக நின்று வைத்தியசாலையை இயங்க வைத்து நோயாளர்களை காப்பாற்றி வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்திருந்தார்.

அத்துடன், வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் சத்திரசிகிச்சைக் கூடம் ஆகியவற்றை இயங்க வைக்கக்கூடிய சாத்தியப்பாடுகள், ஆளணி காணப்படுவதாகவும் வைத்திய அத்தியட்சகர் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

இதன்போது, அங்கு கூடிய பொதுமக்கள் “வைத்தியசாலை இன்று இரவுக்குள் வழமை போன்று இயங்க வேண்டும் இல்லையேல் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவுக்கு ஆதரவளித்தும், வைத்தியசாலையை இயக்கக் கோரியும் மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்“ என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்த மாணவி குறித்து தகவலை வெளியிட்ட பொலிஸார்
செய்திகள்

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்த மாணவி குறித்து தகவலை வெளியிட்ட பொலிஸார்

May 10, 2025
மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை
செய்திகள்

மே மாதத்தின் முதல் வாரத்தில் 33,910க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

May 10, 2025
பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம்
செய்திகள்

பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நியமனம்

May 10, 2025
குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி; விவசாயிகள் பொலிஸாரால் கைது
செய்திகள்

குருந்தூர்மலை பௌத்த பிக்கு அடாவடி; விவசாயிகள் பொலிஸாரால் கைது

May 10, 2025
வவுனியாவில் மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி
செய்திகள்

வவுனியாவில் மதகுடன் மோதி விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி

May 10, 2025
மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட இராணுவத்தளபதி
செய்திகள்

மாதுரு ஓயா ஹெலிகொப்டர் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட இராணுவத்தளபதி

May 10, 2025
Next Post
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பற் சிகிச்சை முகாம் !

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் பற் சிகிச்சை முகாம் !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு