Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவனை கடத்தி நிர்வாணமாக்கி தாக்குதல்!

மாணவனை கடத்தி நிர்வாணமாக்கி தாக்குதல்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

15 வயது மாணவன் ஒருவரை நிர்வாணமாக்கி, தாக்கி அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்துச் சென்ற பிறிதொரு மாணவன் உட்பட மூவர் கடந்த 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அம்பலாங்கொடை, மாதம்பே மற்றும் வெல்லபட ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 வயது மாணவனொருவனும் 26 மற்றும் 34 வயதுடைய இரண்டு நபர்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவன் , குளிர்பானம் வாங்குவதற்காக தனது வீட்டுக்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு சென்றுள்ளார்.

இதன்போது, பிறிதொரு மாணவனும், இரு நபர்களும் கடைக்குச் சென்ற மாணவனை கடத்திச் சென்று நிர்வாணமாக்கி தாக்கி மாணவனிடமிருந்த கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தாக்குதலுக்குள்ளான மாணவனின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதன் அடிப்படையிலேயே விசாரணைகளின்போது சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளில் அம்பலாங்கொடை பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!
செய்திகள்

பண மோசடி – 4 முகாமையாளர்கள் உட்பட ஐவர் மீண்டும் விளக்கமறியலில்!

August 20, 2026
மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!
செய்திகள்

மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!

August 20, 2026
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!
செய்திகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுமார்100க்கு மேற்பட்டோர் பலி!

August 20, 2026
வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
செய்திகள்

வவுனியா புரவசம்குளத்தில் காட்டுத்தீ; விமானப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

August 20, 2026
முதலமைச்சரானதும் வடக்கு முஸ்லிம் மக்களின்பிரச்சினைகளுக்கே முதலில் தீர்வு-அர்ச்சுனா
அரசியல்

முதலமைச்சரானதும் வடக்கு முஸ்லிம் மக்களின்பிரச்சினைகளுக்கே முதலில் தீர்வு-அர்ச்சுனா

August 20, 2026
கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!
செய்திகள்

கல்முனை வடக்கு வைத்தியசாலை சீருடை விவகாரம்; அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியிட்டார் நளிந்த ஜயதிஸ்ஸ!

August 20, 2026
Next Post
யாழில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை!

யாழில் பெண்ணொருவர் கத்தியால் குத்தி கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு