Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடித்த மோடி; உக்ரைன் ஜனாதிபதி ஆதங்கம்!

உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடித்த மோடி; உக்ரைன் ஜனாதிபதி ஆதங்கம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடித்தது ஏமாற்றமளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்தியா – ரஷ்யா இடையேயான 22ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் மோடி இன்று (09) பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால், இந்த பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிகழ்வு குறித்து உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“உக்ரைனில் இன்று ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இளவயது புற்றுநோயாளிகள் இருக்கும் குழந்தைகளுக்கான வைத்தியசாலை மீது ரஷ்ய ஏவுகணைத்யை தாக்கியுள்ளது. இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் உலகின் மிக மோசமான குற்றவாளியைக் கட்டிபிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும், அமைதியின் மீது விழுந்த அடியைப் போலவும் இருக்கின்றது” என்று பதிவிட்டுள்ளார்

தொடர்புடையசெய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!
செய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!

June 15, 2026
தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!
செய்திகள்

தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

June 15, 2026
அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

June 15, 2026
புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!
செய்திகள்

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

June 15, 2026
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
Next Post
சித்தாண்டியில் 300வது நாள் போராட்டத்தை முன்னெடுத்த கால்நடை பண்ணையாளர்கள்!

சித்தாண்டியில் 300வது நாள் போராட்டத்தை முன்னெடுத்த கால்நடை பண்ணையாளர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு