Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போராட்டங்களை தவிர்த்து அலுவலகத்திற்கு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நற்சான்றிதழுடன் சம்பள உயர்வு!

போராட்டங்களை தவிர்த்து அலுவலகத்திற்கு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு நற்சான்றிதழுடன் சம்பள உயர்வு!

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

போராட்டங்களை தவிர்த்து 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் தங்கள் சேவைகளை சரிவர செய்த அரச உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுக்கு நிகரான ஒரு சான்றிதழை வழங்க ஜனாதிபதி தீர்மானம் எடுத்துள்ளதாக எஸ்.எம்.எம். முஷாரப் எம்.பி தெரிவித்துள்ளார்.

இன்றைய (09) பாராளுமன்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்திருந்த போதிலும் தங்கள் சேவைகளை விடுமுறை அல்லாது சரிவர முன்னெடுத்த அரச உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுக்கு நிகரான ஒரு சான்றிதழையும் இதன் போது வழங்க ஜனாதிபதி இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுத்துள்ளதாகவும், அதற்கு தான் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.

அதேசமயம் இந்த இரண்டு நாளும் சேவைக்கு சென்ற அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க அமைச்சரவையில் ஜனாதிபதியினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்
செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 19 எலும்புக்கூடுகள் அடையாளம்

June 8, 2025
உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
செய்திகள்

உப்பை அதிக விலைக்கு விற்றால் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும்; கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்

June 8, 2025
50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு
செய்திகள்

50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலை அதிகரிப்பு

June 8, 2025
தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்
அரசியல்

தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார் எலான் மஸ்க்

June 8, 2025
2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை
செய்திகள்

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய பரிந்துரை

June 8, 2025
Next Post
உலகக்கிண்ண போட்டிக்கு முன் மதுபான விருந்து; இலங்கை வீரர்களுக்கு புதிய சிக்கல்!

உலகக்கிண்ண போட்டிக்கு முன் மதுபான விருந்து; இலங்கை வீரர்களுக்கு புதிய சிக்கல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு