Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் அங்காடிகளிலிருந்து திரும்ப பெறப்படும் குளிர் பானங்கள்!

கனடாவில் அங்காடிகளிலிருந்து திரும்ப பெறப்படும் குளிர் பானங்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

உலக அளவில், உணவுப்பொருட்களில் கிருமிகள் என்னும் விடயம் அவ்வப்போது தலைப்புச் செய்தியாகிவருகிறது.

சமீபத்தில் பிரித்தானியாவில், சாண்ட்விச் வகை உணவுகளை சாப்பிட்ட 275 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டதும், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததும் நினைவிருக்கலாம்.

கனடாவில் கூட கிர்ணி பழம் மற்றும் நொறுக்குத்தீனிகளில் கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில், கனடாவில் சில குளிர் பானங்களில், லிஸ்டீரியா என்னும் நோய்க்கிருமியின் பாதிப்பு இருக்கலாம் என கருதப்படுவதால், அவை திரும்பப் பெறப்படுவதாக கனடா உணவு பரிசோதனை ஏஜன்சி தெரிவித்துள்ளது.

கனடா முழுவதிலுள்ள கடைகளுக்கு, Silk மற்றும் Great Value பிராண்டின் 15 வகை குளிர் பானங்களை விற்கவோ, விநியோகிக்கவோ, பரிமாறவோ வேண்டாம் என்று கனடா உணவு பரிசோதனை ஏஜன்சி அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் இந்த குளிர் பானங்களை வாங்கியவர்கள் அவற்றை உட்கொள்ளவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

எந்தெந்த குளிர் பானங்கள் திரும்பப் பெறப்படுகின்றன?
1.89 லிற்றர் அளவுள்ள, 2024, அக்டோபர் 24 best before திகதி கொண்ட கீழ்க்கண்ட குளிர்பானங்கள்:

Great Value Almond Beverage Unsweetened Original.
Great Value Almond Beverage Original.
Great Value Almond Beverage Vanilla.
Silk Almond and Coconut Unsweetened.
Silk Almond Original.
Silk Almond Dark Chocolate.
Silk Almond Unsweetened.
Silk Almond Unsweetened Vanilla.
Silk Coconut Original.

1.75 லிற்றர் அளவுள்ள, 2024, அக்டோபர் 24 best before திகதி கொண்ட கீழ்க்கண்ட குளிர்பானங்கள்:

Silk Oat Original.
Silk Oat Vanilla.
Silk Oat Dark Chocolate.
Silk Oat Unsweetened.
Silk Oat Unsweetened Vanilla.
Silk Almond and Cashew Unsweetened.
Silk Almond and Cashew Unsweetened Vanilla.
மற்றும், 1.89 லிற்றர் அளவுள்ள, 2024, செப்டம்பர் 27 best before திகதி கொண்ட Silk Coconut இனிப்பு ஏற்றப்படாத பானங்களும் திரும்பப் பெறப்படுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

”மட்டு திராய்மடுவில் பொலிசாரின் ஆதரவுடன் கசிப்பு விற்பனை!”; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

October 4, 2026
இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது
செய்திகள்

இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 9 இந்திய மீனவர்கள் கைது

October 4, 2026
கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை
செய்திகள்

கல்முனையில் புதிய தீவிரவாதத் தலைமை?; சம்பிக்க ரணவக்கவிடம் விசாரணை நடத்தக் கோரிக்கை

October 4, 2026
20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்
செய்திகள்

20% கட்டண உயர்வை எதிர்பார்க்கும் எரிபொருள் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம்

October 4, 2026
யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்
செய்திகள்

யாழில் ஹெட்செட் அணிந்து தண்டவாளத்தில் படுத்திருந்தவர் – கை, கால்களை இழந்த சோகம்

October 4, 2026
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்
செய்திகள்

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்துவரப்பட்டார் ஞானசார தேரர்

October 4, 2026
Next Post
புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

புதிய சட்டமா அதிபர் நியமனம் தொடர்பில் வெளியான தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு