Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுவ செரிய அறக்கட்டளைகளுக்காக நோயாளர் காவு வண்டிகளைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

சுவ செரிய அறக்கட்டளைகளுக்காக நோயாளர் காவு வண்டிகளைப் பெறுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மானியமாக ‘1990 சுவ செரிய அறக்கட்டளைக்காக 95 நோயாளர் காவு வண்டிகளைப் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

1990 சுவ செரிய அறக்கட்டளைக்கு மேற்படி நோயாளர் காவு வண்டிகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, ‘1990 சுவ செரிய அறக்கட்டளை 297 நோயாளர் காவு வண்டிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது, இது 2016 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கத்தின் மானியத்தின் கீழ் இந்தியாவில் உள்ள டாடா சன்ஸ் (ATA Sons (Pvt) Ltd) தனியார் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்டது.

தற்போது சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட 25 நோயாளர் காவு வண்டிகள் உட்பட 322 நோயாளர் காவு வண்டிகள் இயக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

சுவ செரிய அறக்கட்டளையின் இலக்கின்படி, 450 நோயாளர் காவு வண்டிகள் மற்றும் 25 பின்- நோயாளர் காவு வண்டிகள் தேவைப்படுவதாகவும், தற்போது 150 நோயாளர் காவு வண்டிகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த டாடா சன்ஸ் தனியார் 50 நோயாளர் காவு வண்டிகளையும், ஆசிய வளர்ச்சி வங்கி 45 நோயாளர் காவு வண்டிகளையும் மானியமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!
செய்திகள்

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று முதல் அமுல்!

July 6, 2026
11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!
செய்திகள்

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரம் இன்று முதல் ஆரம்பம்!

July 6, 2026
ஹோர்முஸ் நீரிணையின் தாக்கம்; உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு!
செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையின் தாக்கம்; உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு!

July 6, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் விபத்து; நால்வர் வைத்தியசாலையில்!

July 6, 2026
மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை
செய்திகள்

மண்சரிவு அபாயத்தால் மலையகம் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை

July 5, 2026
டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது
செய்திகள்

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெயில் டிப்பரை செலுத்திய சாரதி கைது

July 5, 2026
Next Post
பொலிஸ் சார்ஜென்ட் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

பொலிஸ் சார்ஜென்ட் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு