Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதுமணத் தம்பதிகளுக்கு வகுப்பு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானம்!

புதுமணத் தம்பதிகளுக்கு வகுப்பு நடத்த சுகாதார அமைச்சு தீர்மானம்!

2 years ago
in செய்திகள்

தாய்ப்பாலூட்டுதல், குழந்தைகளை வளர்த்தல், பிள்ளைகளைப் பெற்ற பின் பராமரிப்பது போன்ற விடயங்களில் போதிய அறிவு இல்லாத காரணத்தினால், புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை வளர்ப்பு குறித்து கற்பிக்கும் வகுப்புகளை நடத்த சுகாதார அமைச்சு தயாராகி வருகின்றது.

யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (10ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிறப்பு முதல் ஐந்து வயது வரையிலான காலப்பகுதியில் குழந்தைகளின் ஆரம்பக் குழந்தைப் பருவத்தை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியமானது என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமலகே தெரிவித்துள்ளார்.

இதன்போது, ​​குழந்தைகளின் வளர்ச்சியில் குறைபாடுகள் இருப்பின், அவற்றை அடையாளம் கண்டுகொள்ள முடியும். அவ்வாறான குழந்தைகளை சமூக குழந்தைகள் நல மருத்துவர்களிடமும், வைத்தியர்கள், சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல நிபுணர்களிடமும் பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் இந்நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி தற்போது ஐந்து மாவட்டங்களில் உள்ளதாகவும் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!
உலக செய்திகள்

ட்ரம்ப், ஜி ஜின்பிங், புடின் ஒரே மேடையில்; நாளை வரலாற்றுச் சந்திப்பு!

November 18, 2026
வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

வேலைநிறுத்தத்தால் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சேவைகள் பாதிப்பு!

November 18, 2026
மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது
காணொளிகள்

மட்டு காந்தி பூங்கா முன்பாக கடும் தள்ளுமுள்ளு!-மூவர் கைது

November 18, 2026
ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்து; 19 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

ரஷ்யாவில் இராணுவ விமானம் விபத்து; 19 பேர் உயிரிழப்பு!

November 18, 2026
மஹிந்த ராஜபக்ஷவுக்காக உயிரையும் பணயம் வைக்கத் தயார்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவுக்காக உயிரையும் பணயம் வைக்கத் தயார்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ!

November 18, 2026
குவைத் அமெரிக்க விமானத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

குவைத் அமெரிக்க விமானத் தளத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்!

November 18, 2026
Next Post
அரச வைத்தியசாலைகளில் படை வீரர்களுக்கு முன்னுரிமை!

அரச வைத்தியசாலைகளில் படை வீரர்களுக்கு முன்னுரிமை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு