Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளிகளுக்கு டெலோ கடிதம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்காளிகளுக்கு டெலோ கடிதம்!

2 years ago
in அரசியல், செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிக்குமாறு கோரி, ஏனைய பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கடிதம் அனுப்பியுள்ளது.

இதன் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

பாராளுமன்றக் குழுத் தலைவராக மறைந்த இரா.சம்பந்தன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு கடந்த 23 வருடங்களாக செயற்பட்டு வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக செல்வம் அடைக்கலநாதனை நியமிப்பதற்கு ஒத்துழைப்பை வழங்குமாறு, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடிதத்தின் பிரதிகள் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்புடையசெய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
Next Post
மதுபானங்களின் விலைகளை குறைத்து மது பிரியர்களை மகிழ்விக்க வேண்டும்; இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள்!

மதுபானங்களின் விலைகளை குறைத்து மது பிரியர்களை மகிழ்விக்க வேண்டும்; இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு