Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிசு செரிய போக்குவரத்து திட்டத்தை விரிவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

சிசு செரிய போக்குவரத்து திட்டத்தை விரிவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

2 years ago
in செய்திகள்

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்படும் சிசு செரிய திட்டத்தை விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

சிசு சரிய திட்டம் 2005 ஆம் ஆண்டு முதல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் மானிய கட்டண முறையின் கீழ் மிகவும் நம்பகமான பஸ் சேவையை வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது, இதன் மூலம் பாடசாலை மாணவர்கள் மன மற்றும் உடல் அசௌகரியம் இல்லாமல் சரியான நேரத்தில் பாடசாலைக்கு சென்று முடித்துவிட்டு பாதுகாப்பாக வீடுகளுக்கு செல்ல முடியும்.

இத்திட்டத்தின் கீழ் மாணவர்களை அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் ஏற்றிச் செல்வார்கள்.

இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய 1,537 பாடசாலை பஸ் சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன, நாளொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குகிறது.

2024 ஆம் ஆண்டில் 500 புதிய பஸ் சேவைகளை ஆரம்பிக்க தேவையான 202 மில்லியன் ரூபாவை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நிதியில் இருந்து ஒதுக்குவதற்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!
செய்திகள்

தலைமறைவான ஞானசார தேரர்; பிறப்பிக்கப்பட்ட திறந்த பிடியாணை உத்தரவு!

October 1, 2026
துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்
உலக செய்திகள்

துபாயிலிருந்து பயணித்த விமானம்; நடுவானில் வைத்து சகவிமானியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொடூரம்

October 1, 2026
வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!
செய்திகள்

வாயுத் துப்பாக்கி வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு; மற்றுமொரு பெண் கைது!

October 1, 2026
நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்
செய்திகள்

நாட்டில் சில நோயாளர்கள் உயிரிழக்கும் பின்னனியில் போலி வைத்தியர்கள்

October 1, 2026
இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

இணையவழி உடனடி கடன்களில் அவதானம்; பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!

October 1, 2026
சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி மற்றும் மீன்பிடிப் படகுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் ஏனைய சட்டவிரோதச் செயல்களைக் கட்டுப்படுத்த 15 கடற்றொழில் மாவட்டங்களில் விசேட குழுக்கள்

October 1, 2026
Next Post
1700 ரூபா சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம்!

1700 ரூபா சம்பளத்தை வழங்க 9 நிறுவனங்கள் இணக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு