Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறையவிருக்கும் மொபைல் போன்களின் விலை!

குறையவிருக்கும் மொபைல் போன்களின் விலை!

3 years ago
in முக்கிய செய்திகள்

மொபைல் போன்களின் விலைகளை 20 வீதத்தினால் குறைப்பதற்கு மொபைல் போன் விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை நாணயத்தின் டொலருக்கு எதிரான தற்போதைய நிலையை கருத்தில்கொண்டே மொபைல் போன் விற்பனையாளர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

டொலர் அதிகரிப்பு காரணமாக மொபைல் போன் கொள்வனவு 40 வீதத்தினால் குறைவடைந்தது என சங்கத்தின் செயலாளர் சர்மித் செனெரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

புதிய கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்வதற்கு பதிலாக மக்கள் பழைய மொபைல் போன்களை திருத்தி பயன்படுத்தினர்.

எனினும், இலங்கை ரூபாயில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களால் மொபைல் போன்களை கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டொலர் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டால் மொபைல் போன்களின் விலைகளும் அதிகரிக்கப்படலாம். அதேசமயம் மொபைல் போன்களை இலங்கையில் எவரும் தயாரிப்பதில்லை என்பதால் இந்தியாவையும் சிங்கப்பூரையும் நம்பியிருக்க வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
Next Post
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் : காணாமல் போன தமிழ் உறவுகளின் தாய்மார்கள் கோரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் உடனடியாக பதவி விலக வேண்டும் : காணாமல் போன தமிழ் உறவுகளின் தாய்மார்கள் கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு