Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்து; புது தம்பதிகள் உட்பட ஐவர் காயம்!

கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்து; புது தம்பதிகள் உட்பட ஐவர் காயம்!

2 years ago
in செய்திகள்

கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் இன்று (15) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் புதுமண தம்பதிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

புதுமண தம்பதிகள் பயணித்த கார் ஒன்று மற்றுமொரு காருடன் மோதி பின்னர் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது புதுமண தம்பதிகள் இருவர் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த புதுமண தம்பதிகள் பயணித்த காரின் சாரதியும் மற்றைய காரின் சாரதியும் மோட்டார் சைக்கிள் செலுத்துனரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த புதுமண தம்பதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!
செய்திகள்

கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!

October 5, 2026
ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!
உலக செய்திகள்

ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!

October 5, 2026
அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!
செய்திகள்

அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!

October 5, 2026
ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 5, 2026
Next Post
வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கிடைக்கவுள்ள புதிய பதவி!

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு கிடைக்கவுள்ள புதிய பதவி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு