Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மஹர நீதிமன்ற வழக்குப் பொருட்கள் வைப்பறையில் ஆடைகள் திருட்டு!

மஹர நீதிமன்ற வழக்குப் பொருட்கள் வைப்பறையில் ஆடைகள் திருட்டு!

7 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மஹர நீதவான் நீதிமன்றத்தின் வழக்குப் பொருட்கள் வைப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த பெண்களுக்கான ஆயத்த ஆடைகள் அடங்கிய உர மூடைகள் திருடப்பட்டுள்ளதாகக் கடவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேலியகொடை விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய பெண்களுக்கான நீளமான காற்சட்டைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் நீதிமன்றப் பதிவாளர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் கடவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, நீதிமன்ற வளாகத்திலுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து, திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!
செய்திகள்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8ஆம் திகதி ஆரம்பம்!

November 19, 2026
35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!
செய்திகள்

35 வயதுப் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு!

November 19, 2026
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு; 23ஆம் திகதி ஆசிரியர், அதிபர்களும் போராட்டம்!
செய்திகள்

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை அரச நிறைவேற்று அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு; 23ஆம் திகதி ஆசிரியர், அதிபர்களும் போராட்டம்!

November 19, 2026
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது’
செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுக் கொடுப்பனவு இம்முறை வரவு–செலவுத் திட்டத்தில் ‘வெட்டிக் குறைக்கப்பட்டது’

November 19, 2026
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இதுவரை சம்பள உயர்வு வழங்கவில்லை; அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!
செய்திகள்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப இதுவரை சம்பள உயர்வு வழங்கவில்லை; அமைச்சர் லால் காந்த தெரிவிப்பு!

November 19, 2026
2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்; 8 பேருக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
செய்திகள்

2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்; 8 பேருக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

November 19, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு