Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்ள அங்கீகாரம்!

இலங்கை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்ள அங்கீகாரம்!

2 years ago
in செய்திகள்

இலங்கையில் பட்டம் வழங்கும் நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 5% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

Cabinet Decisions - 13.05.2024

பல்கலைக்கழக சட்டத்தின் 25(A) பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்ட 26 பட்டப்படிப்பு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களுக்கான அனுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையை அறிவு மையமாக மாற்றும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், இலங்கையின் பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனமொன்றின் பட்டப்படிப்புக்கு அனுமதிக்கப்படுவதற்கு தேவையான தகைமையாக, ஒவ்வொரு நாடும் பல்கலைக்கழக அனுமதிக்கு பரிசீலிக்கப்படும் குறைந்தபட்ச தகைமைகளை நிர்ணயிப்பதற்கான திட்டவட்டமான நடைமுறை எதுவும் இல்லை என்பது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 193 ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட குறைந்தபட்ச தகைமையை பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக கருதுவதற்கு கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!
செய்திகள்

கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க புதிய நடவடிக்கை!

October 5, 2026
ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!
உலக செய்திகள்

ரஷ்யாவில் அடையாளம் காணப்படாத வைரஸ் அச்சம்; 200 பேர் தனிமைப்படுத்தல்!

October 5, 2026
அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!
செய்திகள்

அம்பாறை வீரமுனையின் 2000 ஆண்டுகால தொன்மை வரலாற்றை பதிவு செய்த நூல் வெளியீடு!

October 5, 2026
ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

ஞானசாரவுக்கு எதிரான எஞ்சிய தண்டனை காலத்தை நடைமுறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

October 5, 2026
Next Post
நிலவில் மனிதர்கள் வாழக்கூடிய குகை கண்டுபிடிப்பு!

நிலவில் மனிதர்கள் வாழக்கூடிய குகை கண்டுபிடிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு