Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரு ஆண்களுடன் தகாத உறவு; அதிர்ச்சி கொடுத்த பதின்ம வயது சிறுமி!

இரு ஆண்களுடன் தகாத உறவு; அதிர்ச்சி கொடுத்த பதின்ம வயது சிறுமி!

2 years ago
in தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் இரு ஆண்களுடன் தகாத உறவினை வைத்திருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் குடும்பஸ்தர் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று(16.07.2024) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி வைத்திய சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு சென்றவேளை சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனையில் குறித்த சிறுமி ஆண்களுடன் தகாத உறவு கொண்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறுமியின் காதலன் ஒருவரும், முள்ளியவளை பகுதியினை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் ஒருவரும் சிறுமியுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன்போது, முறைப்பாட்டினை ஏற்று நடவடிக்கையினை மேற்கொண்ட முள்ளியவளை பொலிஸார் சிறுமியுடன் தகாத உறவினை வைத்த காதலனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
கிளிநொச்சி பகுதியில் ரிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி பகுதியில் ரிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு