Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அம்பாறை சைவநெறிக் கூடத்திற்கு சுவிட்சர்லாந்து தூதுவர் விஜயம்!

அம்பாறை சைவநெறிக் கூடத்திற்கு சுவிட்சர்லாந்து தூதுவர் விஜயம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அம்பாறையில் வளத்தாப்பிட்டி என்னும் ஊரில் சைவநெறிக்கூடமானது கடந்த யூலை (15) ஆம் திகதி செந்தமிழ் திருமறையில் தனது 5 ஆவது தமிழ் வழிபாட்டுக் கோவிலாக அருள் ஞானமிகு ஆதிசக்தி உடனாய ஆதிசிவன் திருக்கோவிலை உறுப்பு அமைப்பாக இணைத்துக் கொண்டு திருக்குடமுழுக்கு ஆற்றி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , குறித்த சைவநெறிக்கூடத்தை சுவிட்சர்லாந்துக்கான தூதர் சீரி வல்ரெர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது, பல்சமய இல்லத்தில் உறுப்பினராக சீரி வல்ரெர் சைவநெறிக்கூடத்தின் செயற்பாட்டினை கேட்டறியவும், இலங்கையில் வாய்ப்புள்ள நற்திட்டங்களை கூட்டாக நடைமுறைப்படுத்தவும் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து கருவறையில் ஆற்றும் செந்தமிழ் வழிபாட்டுத்தீர்மானம், அனைவரும் அருட்சுனையர் ஆகலாம் எனும் கோட்பாடு, குடிமைப்பாகுபாடு (சாதி) மறுப்பு, பெண்களும் அருட்சுனையராகலாம் எனும் முறைமை, அனைத்து மாந்தரும் கருவறை வரை சென்று வழிபடும் சீர்திருத்த சைவ எழுச்சி, போன்ற விடயங்கள் சிவருசி. சசிக்குமாரினால் சுவிட்சர்லாந்து தூதருக்கு விளக்கப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைப் போருக்கு பின்னர் தமிழ் மக்களின் நிலம், வழிபாட்டு இடங்கள், கோவில்கள் பலவகையில் வல்வளைப்பிற்கு ஆளாகுவதை தடுக்கும் பணிகளுக்கு சுவிஸ் அரசு தானாக முன்வந்து வெளிப்படையாக செயலாற்ற வேண்டும் எனும் கோரிக்கையினை சைவநெறிக்கூடம் தூதுவரிடம் முன்வைத்துள்ளது.

இந்த ஒன்று கூடலில் தூதருடன் யஸ்ரின் பொய்லாற் மற்றும் டோறிஸ் மனோர் ஆகிய பணிப்பாளர்களும் சைவநெறிக்கூடத்தின் சார்பாளராக சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
நாட்டில் முறையாக வற் வரி வசூலிக்காததால் அரசிற்கு நட்டம்!

நாட்டில் முறையாக வற் வரி வசூலிக்காததால் அரசிற்கு நட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு