Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடந்த 24 மணி நேர தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு!

கடந்த 24 மணி நேர தாக்குதலில் 81 பேர் உயிரிழப்பு!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் குறைந்தபட்சம் 81 பேர் உயிரிழந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதேநேரம் கடந்த10 நாட்களில் காசாவில் ஐக்கிய நாடுகள் சபையினால் பாடசாலைகளில் நடத்தப்படுகின்ற 8 முகாம்கள் இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் ஆரம்பிக்கப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்துள்ளதுடன் இந்தக் காலப்பகுதியில் இவ்வாறான 70 சதவீத பாடசாலை முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
16வது நாளை கடந்தும் எங்களை கண்டு கொள்ளயாருமில்லை; மட்டு வேலையற்ற பட்டதாரிகள் கவலை!

16வது நாளை கடந்தும் எங்களை கண்டு கொள்ளயாருமில்லை; மட்டு வேலையற்ற பட்டதாரிகள் கவலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு